புத்தாண்டு கொண்டாட்டம்.. இப்போதே குவிய தொடங்கிய மக்கள்

ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட புதுச்சேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

Dec 31, 2024 - 14:14
 0

பல்வேறு மாநிலங்களில் இருந்து குவிந்த சுற்றுலா பயணிகளால் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.

தனியார் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கடற்கரைகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow