நைட்டி துணியால் சுற்றி சாலை நடுவில் கிடந்த ஆண்... - திறந்த பார்த்த போலீசாருக்கு செம்ம ஷாக்!
சென்னை, தாம்பரம் அருகே மப்பேடு - ஆலப்பாக்கம் சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துணியால் சுற்றப்பட்டு கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டது மப்பேடு பகுதியை சேர்ந்த சூர்யா என்பது தெரிய வந்துள்ளது.
What's Your Reaction?