கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்.. லாரிகளுடன் வந்த கேரள அதிகாரிகள்! அகற்றும் பணி தீவிரம்
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது.
மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான கேரள குழு மருத்துவ கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மருத்துவ கழிவுகளை அகற்ற திருவனந்தபுரத்தில் இருந்து 11 லாரிகள் வந்துள்ளது.
What's Your Reaction?