தி.மு.க செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்? முழு விவரம்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

Dec 22, 2024 - 11:29
 0

ஃபெஞ்சல் புயலுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசிற்கு செயற்குழு கூட்டத்தில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக-விற்கு கண்டம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow