ரூ.6 கோடிக்கு ஆடு விற்பனை- வியாபாரிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Jan 10, 2025 - 18:47
 0

ஒரு ஜோடி ஆடு ரூ. 50 ஆயிரம் வரை விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி

வாரச்சந்தையில் சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை சந்தைப்படுத்தப்பட்டது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow