ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேவை செயலகம் அறிவித்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி காலியான தகவலை தேர்தல் ஆணையத்துக்கும் சட்டப்பேரவை செயலகம் தெரியப்படுத்தியுள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.