ஆசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் - கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்

பதவி உயர்வு நியமனத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்ற ஆசிரியை.

Jan 8, 2025 - 18:29
 0

பின்னரும் அனுமதி அளிக்காத நிலையில் மீண்டும் நீதிமன்றத்தை நாட ஒப்புதல் அளிப்பதற்காக மாவட்ட கல்வி அலுவலர் லஞ்சம் கேட்டதாக புகார்.

மாவட்ட கல்வி அலுவலருக்காக பள்ளி ஆய்வாளர் செந்தில் குமார், தனது மனைவி பெயரில் கூகுள் பே மூலம் பணம் பெற்றுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow