அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்
அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் சபாநாயகருக்கு முதலமைச்சர் வேண்டுகோள்.
அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட விவகாரத்தை அவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைப்பதாக சபாநாயகர் தெரிவித்த நிலையில் முதலமைச்சர் வேண்டுகோள்.
முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அதிமுகவினர் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு.
What's Your Reaction?