Crops Damaged : சுமார் 2,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் - கதறும் விவசாயிகள்

வடக்கு நத்தம் கிராமத்தில் சுமார் 2000 ஏக்கருக்கு மேல் மல்லி, உளுந்து, மிளகாய், பருத்தி, வெங்காயம், பாசிப்பயறு, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன

Dec 17, 2024 - 15:50
 0

அருப்புக்கோட்டை அருகே வடக்குநத்தம் கிராமத்தில் கனமழையால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஏற்பட்ட வெள்ள பெருக்கால் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய், மல்லி, வெங்காயம், உளுந்து போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த சுவடே தெரியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது

அரசு இழப்பீடு வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என விவசாயிகள் கண்ணீர் பேட்டி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow