தேர்தல் சட்டத்திருத்தம் - முதல்வர் எதிர்ப்பு

நாட்டில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதற்கு பாஜக தலைமையில் அங்கம் வகிக்கக் கூடிய கட்சிகளும் முன்வர வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Dec 23, 2024 - 15:18
 0

'வெளிப்படைத்தன்மை’ கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம்.

நடத்தை விதிகள் 93 (2) (அ)-இல் செய்யப்பட்டுள்ள திருத்தத்தால் மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow