வறட்டு கெளரவத்திற்காக அன்பில் மகேஷ் பொய் சொல்கிறார் - அண்ணாமலை
'BSNL' நிறுவனத்திற்கு நிலுவைத் தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் பொய் செல்லியிருக்கிறார்.
இணைய சேவை கட்டண நிலுவை தொடர்பான ஆதாரங்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு.
விளம்பர மாடல் ஆட்சியில் எந்தத் துறையும் தங்களுக்கான பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை அண்ணாமலை.
What's Your Reaction?