பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது ஏன்? - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு, முந்தைய நாள் அனுமதி மறுத்தது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம்
6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நவம்பர் 7ம் தேதி சென்னையில் பேரணி நடத்த அனுமதி கோரி விண்ணப்பம்
அனுமதி மறுத்தது குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
What's Your Reaction?