சிலிண்டர் மாற்றும் போது ஏற்பட்ட விபத்து - அய்யம்பேட்டையை அலறவிட்ட சத்தம்
தஞ்சாவூர், அய்யம்பேட்டை அருகே 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பேக்கரியில் தீ விபத்து
தீ விபத்தில் சிக்கி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வருகின்றனர்.
What's Your Reaction?