காவல், ஐ.டி அதிகாரிகளின் ஜாமின் மனு தள்ளுபடி
சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகளின் ஜாமின் மனு தள்ளுபடி
காவல்துறை வாதத்தை ஏற்று 4 பேரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு
சிறப்பு உதவி ஆய்வாளர், வருமான வரித்துறை அதிகாரிகளின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
What's Your Reaction?