அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல்

ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.

Dec 23, 2024 - 10:27
 0

புஷ்பா-2 பட திரையிடல் நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது.

பூந்தொட்டிகளை உடைத்து பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow