புஷ்பா-2 விவகாரம்.. அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி உத்தரவு
'புஷ்பா 2’ பட வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி ஹைதராபாத் நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
'புஷ்பா 2’ பட வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி ஹைதராபாத் நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.
நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டில் நுழைந்த போராட்டக்காரர்கள் பூந்தொட்டிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் மோகன் பாபுவுக்கும் அவருடைய மகன் மனோஜுக்கும் நடக்கும் சொத்து பிரச்சனை ஹைதராபாத்தையே பரபரப்பாக்கியுள்ளது. சொத்துக்காக ரவுடிகள் வைத்து மிரட்டுகிறார் என தந்தையும் மகனும் மாறி மாறி புகாரளித்துள்ள சம்பவத்தை பற்றி பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
ஹைதராபாத்தில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்ததாக தகவல்
காவல் துறையினர் தன்னை கைது செய்ய வந்ததை அறிந்த நடிகை கஸ்தூரி வீட்டிற்குள்ளேயே பதுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து தனிப்படை போலீசார் நேற்று (நவ. 16) கைது செய்துள்ளனர்.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து தனிப்படை போலீசார் இன்று (நவ. 16) கைது செய்துள்ளனர்.
Shikhar Dhawan in Legends League Cricket 2024 : இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான், சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் லீக் போட்டியில் பங்கேற்றார்.
ஹைதராபாத்தில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு - ஆந்திரா எல்லையான எளாவூர் சோதனை சாவடியில் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் அனுப்பப்பட்டிருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.2.15 கோடி பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னையை சேர்ந்த சூரஜ் பூரி என்பவரிடம் IT அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 முதல் 10 சதவீத வட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவனத்திடம் இருந்து தங்களது பணத்தை மீட்டுத்தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.