Anna University Student Case | பாலியல் வன்கொடுமை - FIR-ல் அதிர்ச்சி தகவல்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானது.
மாணவி செல்போனில் இருந்த அவரது தந்தை செல்போன் எண்ணை எடுத்துக் கொண்டு, அவருக்கு வீடியோ அனுப்பி விடுவதாக மிரட்டல்.
இருவரும் கெஞ்சியும் விடாமல் மிரட்டி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு
What's Your Reaction?