அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்; படையெடுத்த தொண்டர்கள்

பரபரப்பான அரசியல் சூழலில் சற்று நேரத்தில் கூடுகிறது அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு

Dec 15, 2024 - 10:27
 0

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது

அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow