மாணவி விவகாரம் - FIR-ஐ பகிர்ந்தால்... எச்சரிக்கை..!

மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான FIR-ஐ பகிர்ந்தால் கடும் நடவடிக்கை.

Dec 26, 2024 - 16:00
 0

சமூக வலைதளங்களில் FIR வெளியாகி சர்ச்சையான நிலையில் காவல்துறை எச்சரிக்கை.

FIR-ஐ வலைதளங்களில் பகிர்ந்தாலோ, செய்தியில் ஒளிபரப்பினாலோ, மாணவியின் பெயரை பரப்பினாலோ கடும் நடவடிக்கை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow