தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளித்த அண்ணாமலை

அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் அண்ணாமலை புகார்

Dec 26, 2024 - 16:26
 0

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் திமுக ஆட்சியில் அதிகரித்து வருகிறது; பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது

ஆணையத்தில் அண்ணாமலை புகார் அண்ணா பல்கலையில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் - அண்ணாமலை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow