முதலமைச்சரின் தனித்தீர்மானம் நிறைவேற்றம்
யுஜிசியின் புதிய அறிவிப்புக்கு எதிராக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
தனித்தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு
What's Your Reaction?