பொங்கல் போனஸ் எங்கே..? - போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பணியைப் புறக்கணித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

Jan 11, 2025 - 10:17
 0

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பணியைப் புறக்கணித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் 

ஒரு ஆண்டாக பொங்கல் போனஸ், விபத்துக் காப்பீடு வழங்கவில்லை என குற்றம்சாட்டி பணியை புறக்கணித்தனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow