டங்ஸ்டன் சுரங்க விவகாரம் - மத்திய அமைச்சரிடம் திருமாவளவன் மனு
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிடக் கோரி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் திருமாவளவன் மனு
தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் சுரங்கம் அமைக்க மாட்டோம் என மத்திய அமைச்சர் உறுதி - திருமாவளவன்
அமைச்சருடனான சந்திப்பு ஆறுதல் அளிப்பதாக இருந்தது - திருமாவளவன்
What's Your Reaction?