அதிமுகவினர் 400 பேர் மீது பாய்ந்த வழக்குப்பதிவு

கரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினர் 400 பேர் மீது வழக்குப்பதிவு

Dec 31, 2024 - 12:20
 0

கரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினர் 400 பேர் மீது வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 400 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow