ஃபெஞ்சல் புயல் தீவிர இயற்கை பேரிடர் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு.

Jan 4, 2025 - 20:10
 0

தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அரசிதழில் வெளியீடு.

அறிவிப்பு மூலம் பேரிடர் நிதி மட்டுமல்லாமல் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடியும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow