பொங்கல் பண்டிகை – தமிழ்நாடு அரசு கொடுத்த சூப்பர் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17-ம் தேதியும் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஜன.17-ல் விடுமுறை- அரசு
ஜனவரி 17 விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜன. 25 பணி நாளாக அறிவித்தது தமிழக அரசு.
What's Your Reaction?