தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு – 7 பேரின் நிலை?
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பென்னேப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து.
எம்.எஸ். அகர்வால் ஸ்டீல் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 7 தொழிலாளர்கள் படுகாயமடைந்திருப்பதாக தகவல்.
விபத்து ஏற்பட்டபோது பீகாரை சேர்ந்த 70 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தகவல்.
What's Your Reaction?