NEW YEAR-ல் அஜித் ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு
சில தவிர்க்க முடியாத காரணங்களால் 'விடாமுயற்சி' திரைப்படம் ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
பொங்கலன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் ஏமாற்றம்
What's Your Reaction?