பெரியார் குறித்து வார்த்தை விட்ட சீமான் - இடியை இறக்கிய நீதிமன்றம்
பெரியார் குறித்த சீமானின் கருத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
சீமான் மீதான நடவடிக்கை குறித்து வரும் 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
பெரியார் குறித்து சீமான் பேசியது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து
What's Your Reaction?