மதுபான விற்பனைக்கு இனி ரசீது கட்டாயம்
மதுபான கடைகளில் விற்பனையின் போது நுகர்வோருக்கு ரசீதுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுபான கடைகளில் நுகர்வோர் விரும்பி கேட்கும் மதுபானங்களுக்கான ரசீதுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
தவறான செயல்பாடுகளை கண்காணிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மற்றும் உதவி மேலாளர் முழு பொறுப்பாவதோடு துறை ரீதியான உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை
What's Your Reaction?