Tungsten விவாகரம்.. வெடித்த போராட்டம்.. விவசாயிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு..
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் பேரணி
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி பேரணியாக செல்ல முயன்றவர்கள் தடுத்து நிறுத்தம்.
நரசிங்கம்பட்டியில் இருந்து மதுரை நோக்கி பேரணியாக சென்றவர்களை தடுத்தபோது தள்ளுமுள்ளு.
What's Your Reaction?