அரசு மருத்துவமனையில் ஒழுகும் மழைநீர்.. நோயாளிகள் அவதி
மழையின் காரணமாக மருத்துவமனையின் மேற்கூரைகளில் இருந்து தொடர்ந்து ஒழுகி வரும் தண்ணீரால் நோயாளிகள் அவதி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஒழுகும் தண்ணீர்
மருத்துவமனையின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அச்சம்
What's Your Reaction?