உருவானது காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் எங்கெல்லாம் ஆபத்து?
தென்கிழக்கு தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
காற்றழுத்த தாழ்வு மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகரும்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
What's Your Reaction?