சினிமாக்காரனுக்கு மார்க்கெட் போய்ட்டா….” – நாசர் அதிர்ச்சி பேட்டி

சினிமாகாரர்கள் சோல்ட் அவுட் ஆகிவிட்டால் நடிகைகள் விளம்பரத்திற்கு செல்கிறார்கள், நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று அமைச்சர் நாசர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dec 17, 2024 - 10:10
 0

சினிமாவில் நடிகை சோல்டு அவுட் ஆகிவிட்டால் நல்லெண்ணெய் வியாபாரத்திற்கு விளம்பரத்துக்கு வந்து விடுவார்கள்

நடிகர்கள் சோல்டு அவுட் ஆகிவிட்டால் அரசியலுக்கு வருகிறார்கள்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow