தொடர் விடுமுறை.. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்
தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் விமான டிக்கெட் கட்டணம் மும்மடங்கு உயர்வு
கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள்
சென்னையில் இருந்து வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் உயர்வு
What's Your Reaction?