ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து.. 20 பேர் காயம்

பெரம்பலூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம்; மருத்துவமனையில் அனுமதி.

Jan 7, 2025 - 08:16
 0

விபத்தில் படுகாயமடைந்த 20 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை; போலீசார் விசாரணை.

விபத்து காரணமாக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow