கார் சேசிங் சம்பவம் - 5 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சினிமாவை மிஞ்சிய கார் சேசிங் சம்பவத்தில் 5 பேர் கைது.

Dec 25, 2024 - 15:39
 0

போலீசாருக்கு போக்கு காட்டி வனப்பகுதிக்குள் தப்பியோடியவர்களை போலீசார் கைது செய்தனர்.

பொதுமக்கள் நேற்று பசுபதி என்பவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow