முக்கியமான டெண்டர் ரத்து - அதானிக்கு செம்ம ஷாக்..!

தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதலுக்காக கொடுக்கப்பட்ட சர்வதேச டெண்டர் ரத்து டான்ஜெட்கோ

Dec 31, 2024 - 08:51
 0

அதானி நிறுவனம் குறிப்பிட்டு இருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் ரத்து

மத்திய அரசு நிதியுதவியுடன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு சார்பில் டெண்டர் விடப்பட்டது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow