கார் ரேஸ் பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்.. - வீடியோ வெளியாகி வைரல்

பயிற்சியில் ஈடுபட்டபோது கார் விபத்தில் சிக்கிய நிலையில் நடிகர் அஜித்துக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை

Jan 7, 2025 - 19:04
 0

துபாயில் கார் ரேஸ் பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

அஜித்தின் கார் விபத்தில் சிக்கிய வீடியோ வெளியாகி வைரல்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow