தமிழகத்தில் +1, +2 செய்முறை தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணையை வெளியிட்டது தேர்வுத்துறை.
பிப்ரவரி 7-ம் தேதி முதல் 14-ம் தேதிக்குள் 12-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் நடைபெறும் தேர்வுத்துறை.
பிப்ரவரி 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 11-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் நடைபெறும் தேர்வுத்துறை.
What's Your Reaction?