யூடியூப் பார்த்து வழிப்பறி... போலீசுக்கு பெப்பே காட்டிய ’தனி ஒருவன்’ கைது
யூடியூப் வீடியோக்களை பார்த்து பயிற்சியெடுத்து கடந்த 3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வீட்டுக்கடனை அடைப்பதற்காக அந்த வாலிபர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். 350க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மாங்காடு போலீசார் கைது செய்துள்ளனர்.
மாங்காடு போலீசார் சுமார் 350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குணசேகரனை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?