விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை இன்று!
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு
பிரேமலதா தலைமையில் காலை 8.30 மணிக்கு அமைதி ஊர்வலம்
விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ்க்கு அழைப்பு
விஜய் உட்பட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு
What's Your Reaction?