பல்கலைகழக முன்னாள் பதிவாளர் சஸ்பெண்ட்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தியாகராஜன் பணியிடை நீக்கம்
தியாகராஜனை பணியிடை நீக்கம் செய்து பொறுப்பு துணைவேந்தர் சங்கர் உத்தரவு
பதிவாளர் அறையின் வெளிக்கதவுக்கு பூட்டு போட்ட சம்பவம் தொடர்பாக தியாகராஜனை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை
காலையில் பதிவாளர் அறைக்கு போடப்பட்ட பூட்டை, போலீசார் உடைத்து அறையை திறந்தனர்
What's Your Reaction?