நீதிமன்றத்தில் வெடிகுண்டு? தமிழக அரசுக்கு நீதிபதி அடுக்கடுக்காக கேள்வி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்ட விவகாரம்.
தமிழக அரசு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? நீதிபதிகள்
What's Your Reaction?