தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டில் பயங்கர சண்டை.. புதுக்கோட்டையில் பதற்றம்
புதுக்கோட்டை: தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடங்கிய சற்று நேரத்திலேயே மோதல்
மேடையில் அதிகமானோர் கூடியதால் விழா குழுவினர் கீழே இறங்கச் சொல்லி அறிவுறுத்தியதால் மோதல்
கீழ இறங்க மறுத்தவர்களுக்கும் விழா குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு
What's Your Reaction?