டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: மதுரையில் கடையடைப்பு போராட்டம்
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடையடைப்பு போராட்டம்.
வெள்ளலூர், கோட்டநத்தம்பட்டி, அ.வல்லாளப்பட்டி நரசிங்கம்பட்டி, அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு.
வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திரையரங்கம், மருந்தகம், உணவகம் உள்ளிட்டவைகளு மூடல்
What's Your Reaction?