மெத்தபெட்டமைன் விற்பனை; பிடிபட்ட வெளிநாட்டவர்
மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் கைது.
சென்னை அரும்பாக்கத்தில் மெத்தப்பட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை டிசம்பர் 20-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி, தலைமறைவாக இருந்த தென் ஆப்ரிக்காவின் ஜான் ஒக்கோப்பார் என்பவர் கைது.
What's Your Reaction?