அண்ணா பல்கலை விவகாரம் - பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற இருக்கும் பாமக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாமக மகளிர் அணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.
காவல் துறையினரின் தடையை மீறி போராட்டம் நடத்த பாமக முடிவு செய்திருப்பதாக தகவல்.
What's Your Reaction?