EPS உறவினர் வீட்டில் 2-வது நாளாக சோதனை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

Jan 8, 2025 - 09:59
 0

ஈரோட்டில் ராமலிங்கம் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை 2-வது நாளாக சோதனை

ஈரோடு, பெங்களூரு உள்பட ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow