K U M U D A M   N E W S

விசாரணை

குறுக்கே வந்த நாய்...தலைகுப்புற கவிழ்ந்த கார்...உயிர் தப்பிய இளைஞர்கள்

தகவல் அறிந்து கே.கே. நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து உள்ளே சிக்கி இருந்த இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள்.. விசாரணையை தொடங்கிய சைபர் க்ரைம் போலீசார்!

ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் காவல்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

நாமக்கல்லில் எம்.பி.,வீட்டில் திடீர் தீ விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

நாமக்கல் கொ.ம.தே.க எம்.பி. வீட்டில் திடீர் தீவிபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. மீண்டும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடி!

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: கே.என். ரவிச்சந்திரனிடம் 10 மணி நேரம் விசாரணை!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.

லால்குடி அருகே மதுபோதையில் துப்பாக்கிச்சூடு..ஒருவர் காயம்...போலீஸ் விசாரணை

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சந்தோஷ் குமார் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கோவையில் முன்விரோதத்தால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்...4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

குனியமுத்தூர் காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

யானை வேட்டையாடியதாக விசாரணைக்கு சென்றவர் மர்ம மரணம்- அவசர வழக்காக இன்று விசாரணை!

தருமபுரியில் யானை வேட்டையாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் மர்ம மரணம் தொடர்பாக மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி முறையீடு அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வடமாநில சிறுமி தற்கொலையில் திடீர் திருப்பம் – காதலேன கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலம்

சிறுமியை காதலனே கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது; தப்பியோடிய நபருக்கு வலை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு...9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்

சவுக்கு சங்கர் புகார் – விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

யூடியூபர் சவுக்கு சங்கர், தனது பேட்டியில், சென்னை பெருநகர காவல்துறையினரையும், காவல் ஆணையரையும் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகனை மீட்டு தரக்கோரி பெண் புகார்...ஆக்ஷனில் இறங்கிய சென்னை போலீஸ்

கணவன்-மனைவி இடையிலான தகராறு குறித்து முறையான விசாரணை நடத்துவதற்காக திருமங்கலம் காவல் நிலையத்தின் குறிப்பிட்டுள்ள மனுவை சென்னை பெருநகர காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாற்றப்பட்டுள்ளது.

Kotturpuram Double Murder | கோட்டூர்புரம் இரட்டை கொலை காதலியால் தொடங்கிய பஞ்சாயத்து! | Chennai

கோட்டூர்புரம் இரட்டை கொலை என்பது காதலி பஞ்சாயத்தில் தொடங்கியுள்ளது.

School Building Issue: "படிக்க நல்ல கட்டடம் கொடுங்க".. மாணவர்களுடன் ரோட்டில் தர்ணா! | Trichy Protest

ஆதிதிராவிட நல துவக்க பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தரக் கோரி சாலை மறியல்

Nellai Jahir Hussain Murder Issue: வக்பு நிலம் ஆரம்பமான பிரச்னை? - சில பேருக்கு சம்மன் | Tirunelveli

வீடியோ வெளியிட்ட ஜாகிர் உசேன் கொல்லப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்பு விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கு சம்மன்

நீதிபதி வீட்டில் பணம்... உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா போட்ட உத்தரவு | HC Judge Yashwant Varma

உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டெடுப்பு

Nellai Jahir Hussain கொலை வழக்கு.. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீஸ் | Tirunelveli Zakir Murder

ஜாகிர் உசைன் கொலை வழக்கில் சரணடைந்த அக்பர் ஷாவின் சகோதரர் பீர் முகமது(37) என்பவர் கைது

Madurai Rowdy Glamour Kali Murder | மதுரையில் ரவுடி படுகொலை... விசாரணை தீவிரம் | DMK | Madurai News

இரண்டு தனிப்படைகள் அமைத்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறை

Madurai Murder | திமுக ஆதரவாளர் கொ*லை... மதுரையில் எகிறும் பதற்றம் | DMK Member | Kaleeshwaran Death

மதுரையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம்; போலீசார் குவிப்பு

மூன்றடுக்கு பாதுகாப்பை மீறி போராட்டம்...50 விவசாயிகளை கைது செய்த போலீஸ்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் பச்சிளம் பெண் சிசுவிற்கு நேர்ந்த சோகம்...விசாரணையை தொடங்கிய போலீஸ்

மதுரை மாநகர பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு குழந்தைகள் பெற்ற  தாய்மார்களின் விவரங்கள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது.

ஈரோட்டில் படுகொ** செய்யப்பட்ட ரவுடி ஜானின் மனைவியிடம் போலீசார் விசாரணை | Salem Rowdy John | Erode

ஜான் படுகொலை தொடர்பாக அவரது மனைவி சரண்யாவிடம் போலீசார் விசாரணை

Nellai Jahir Hussain வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் நெல்லையில் பரபரப்பு | Zakir Hussain Murder

ஜாகிர் உசைன் கொலை தொடர்பாக விசாரிக்க சென்ற காவல் ஆணையரை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்

Nellai Jahir Hussain மகன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ | Tirunelveli Murder Case | Zakir Hussain Son

நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி ஜாகிர் உசேனின் மகன் இஜூர் ரஹ்மான் வெளியிட்ட வீடியோ